இந்திய விமானப் படையின் துணைத் தளபதி ஷிரிஸ் பாபன் எதிர்பாராதவிதமாக தன்னை தாமே சுட்டுகொண்டுள்ளார்.
unknown nodeஇந்திய விமானப் படையின் துணைத் தளபதி ஷிரிஸ் பாபன் எதிர்பாராதவிதமாக தம்மைத்தாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
unknown nodeஇந்த துப்பாக்கி சூடு எப்படி நடந்தது என்றால் ஷிரிஸ் பாபன் தமது துப்பாக்கியை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக டிரிகரில் கை பட்டதில் தோட்டா வெளியேறி அவரது தொடையில் பட்டுள்ளது.
unknown nodeஇதையடுத்து, அதிக ரத்தம் வெளியேறிய நிலையில், அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் அதிகரிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU