வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள்! மழை வெள்ளத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு!

பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,

பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பெருமழை காரணமாக உத்திரகாசியில் 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வேளாண்மை நிலங்களும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பெருமாளை காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.