போலீஸை தாக்கிய நான்கு பேருக்கு தலா ரூ .5,000 முதல்வர் நிதிக்கு வழங்க உத்தரவு.!.!

மும்பை கோவாண்டியின் சிவாஜி நகர் பகுதியில் கொரோனா தடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு போலீஸ் குழுவைத் தாக்கியதாக  நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்,

மும்பை கோவாண்டியின் சிவாஜி நகர் பகுதியில் கொரோனா தடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு போலீஸ் குழுவைத் தாக்கியதாக  நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட  நான்கு பேருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதுடன் தலா ரூ .10,000 தனிப்பட்ட பத்திரத்தை வழங்கவும், முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ .5,000 வழங்கவும்  உத்தரவிட்டது.