தனிமைப்படுத்திக் கொண்ட கவுதம் கம்பீர்..!

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கம்பீர் வெற்றி பெற்று எம்பி ஆனார். இந்நிலையில், தனது

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கம்பீர் வெற்றி பெற்று எம்பி ஆனார். இந்நிலையில், தனது குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதில், கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், கொரோனா நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

unknown node