இனி  5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு !!! மத்திய அரசு அறிவிப்பு

5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று  மத்திய அரசு அறிவித்ததுள்ளது.

5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று  மத்திய அரசு அறிவித்ததுள்ளது.

மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு அறிவித்ததுள்ளது. அதில்  5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் .திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும்  மத்திய அரசு அறிவித்ததுள்ளது.