தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவின் பேத்தி திருமணத்தின் திருமண செலவு சுமார் ₹100 கோடி!

மகாராஷ்டிராவின் ஆளுநரானா இவர்,தமிழகத்தின் ஆளுநர் ரோசையாவின் பதவிக்கு பிறகு பொறுப்பு ஆளுநராக இருந்தவர்.இவர் இந்தியாவை ஆளும் பாஜகவை சார்ந்தவர் ஆவர்.தமிழக

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின்பேத்தி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.இந்த திருமணத்தின்  பொது மணமக்கள் அணிந்திந்திருந்த தங்க, வைர நகைகளின் மதிப்பு ₹ 70கோடி எனவும்,அவரது பேத்தியின் மொத்த திருமண செலவு சுமார் ₹100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவின் ஆளுநரானா இவர்,தமிழகத்தின் ஆளுநர் ரோசையாவின் பதவிக்கு பிறகு பொறுப்பு ஆளுநராக இருந்தவர்.இவர் இந்தியாவை ஆளும் பாஜகவை சார்ந்தவர் ஆவர்.தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமானவர் ஆவர்.இவரது பேத்தி திருமணத்தில் ஆடம்பரமாக செலவு செய்ததாக கூறப்படுகிறது.