இனி இங்கு 24 மணி நேரம் மட்டும்தான் தங்க முடியும் அரசு அதிரடி..!!

வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா மாநிலத்தில் வெளிமாநில மக்கள் தங்க வேண்டும் என்றால் அரசிடம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் என்று மேகாலயா மாநில அரசு அறிவித்திருந்தது.
இதனை அடுத்து இம்மாநிலத்தில் வெளிமாநில நபர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் தங்க வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநிலத்தில் அவசர சட்டம் ஒன்று அமலுக்கு கொண்டுவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025