பணமதிப்பிழப்பு மற்றும் GSTயால் வேலைகளையிழந்தோர் எண்ணிக்கை

டெல்லி : 2017...ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கையால்   இந்தியாவில் 10.5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று இந்தியப்

unknown node

டெல்லி : 2017…ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கையால்   இந்தியாவில் 10.5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று இந்தியப் பொருளாதார நடவடிக்கைக் கண்காணிப்புமையம் (CMIF) அறிவித்துள்ளது.

unknown node

இப்போது அறிமுகப்படுத்தியுள்ள GST காரணமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 10.5லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.