கர்நாடகாவில் ஒரே நாளில் 7,626 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் ஓரே நாளில் 7,330 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் ஓரே நாளில் 7,330 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 7,330 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,71,876 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 7,626 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,84,568 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில்  ஒரே நாளில் 93  பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,615 ஆக உயர்ந்துள்ளது.

unknown node