கர்நாடகாவில் இன்று 9,366 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று 9,366 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,94,356 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 7,268 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,83,077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் 1,03,631 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,629 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.