இன்று ஒரே நாளில் கேரளாவில் 722 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 722 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 10,275 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 5,372 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர்.
இதுவரை 4,864 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். தொடர்ந்து மூன்றாவது நாளாக 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என பினராயி விஜயன் தெரிவித்தார்.
unknown node