கேரளாவில் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 3,451 ஆக உயர்வு.!

இன்று கேரளாவில் மேலும் 141 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 3,451 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கேரளாவில் மேலும் 141 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 3,451 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த கொன்டே இருக்கிறது.ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 141 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,451 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் 1,620 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் .