தலைநகரில் இன்று 1,130 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

டெல்லியில்  ஒரே நாளில் 1,404 பேருக்கு கொரோனா, 16 பேர் உயிரிழப்பு.

டெல்லியில்  ஒரே நாளில் 1,404 பேருக்கு கொரோனா, 16 பேர் உயிரிழப்பு.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 11,404 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,44,127 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,130 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,29,362  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,098 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,667  பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர் என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

unknown node