சுற்றுலா மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற இடம் இந்தியா.! எகிப்து பொருளாதார அமைச்சர் கருத்து.!

சுற்றுலா மற்றும் முதலீட்டுக்கு இந்தியா சுவாரஸ்யமான ஏற்ற இடமாக உள்ளது. - எகிப்து துணை அமைச்சர் ஷெரின் எல்ஷர்காவி கருத்து.

சுற்றுலா மற்றும் முதலீட்டுக்கு இந்தியா சுவாரஸ்யமான ஏற்ற இடமாக உள்ளது. – எகிப்து துணை அமைச்சர் ஷெரின் எல்ஷர்காவி கருத்து.

இந்தாண்டு ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. கொல்கத்தாவில் ‘தி பெங்கால் பேடில்’ என்ற பயணக் கப்பலில் G20 பிரதிநிதிகளுக்காக கலாச்சார நிகழ்ச்சி மற்றும் இரவு விருந்துக்கு அளிக்கப்பட்டது.

அதில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  அதில் பேசிய எகிப்தின் பொருளாதார விவகார துணை அமைச்சர் ஷெரின் எல்ஷர்காவி, சுற்றுலா மற்றும் முதலீட்டுக்கு இந்தியா சுவாரஸ்யமான ஏற்ற இடமாக உள்ளது. என்று கூறினார்.  மேலும், இந்தியாவில் வணிகம் செய்வதற்கு ஏற்ற இடங்கள் உள்ளது. மற்றும் வணிகம் செய்ய அதிக வாய்ப்புகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐடி துறை) அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது என்று எகிப்து துணை அமைச்சர் ஷெரின் எல்ஷர்காவி கூறினார்.