இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றது.இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 22 சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிவடைந்து விட்டது. இந்த இரு தேர்தலில்களிலும் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்தியுள்ளது. இதனால் திமுக தொடர்கள் கொண்டாடி வருகின்றனர்.
unknown nodeஆனால் தமிழகத்தில் போட்டியிட்ட பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில்#TNRejectsBJPஎன்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.