இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்தது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் கடந்த மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைந்த சீன ஆய்வுக் கப்பலைக் கண்காணித்தன. யுவான் வாங் வகுப்பு ஆராய்ச்சி கப்பல் கடந்த மாதம் மலாக்கா ஜலசந்தியில் இருந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்களால் இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன கடற்படை கப்பல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு திரும்பியது என்று தெரிவித்தன. இந்த ஆராய்ச்சி கப்பல்கள் சீனாவிலிருந்து தவறாமல் வந்து கொண்டிருக்கின்றது மேலும், அவை இந்திய கடல் மற்றும் நிலப்பரப்பு பற்றிய முக்கியமான தகவல்களைப் பெற முயற்சிக்கிறது .
இதே போல் கடந்த ஆண்டு டிசம்பரில், சீன ஆராய்ச்சி கப்பல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேருக்கு அருகிலுள்ள இந்திய கடலில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அங்கு இயங்கும் கடல் கண்காணிப்பு விமானங்களால் கண்டறியப்பட்டது.
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…