ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் விவரம் :
அஜின்கியா ரகானே , ரோகித் சர்மா ,சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா,ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த்,ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின்,பும்ரா,முகமது சிராஜ், நவதீப் சைனி,
unknown node