இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 9.09 லட்சத்தை எட்டியது.!

the last 24 hours across India, taking the country’s tally to over 9.09 million, Union health ministry’s data showed on Sunday.

இந்தியாவில் இதுவரை மொத்தமாக 9.09 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்து கொண்டு செல்கின்றது என்று கூறினாலும், இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் மொத்தமாக 9,095,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13,32,27 பேர் உயிரிழந்துள்ளனர், 85,216,17 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் 93.68 சதவீத பேர் குணமடைந்துள்ளனர் .

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் 45,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 564 பேர் உயிரிழந்துள்ளனர். 4,40,962 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.