ஜதராபாத்தில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானம் 6E 334 ஜதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.
என்ஜின் கோளாறு தரையிறக்கம் செய்யப்பட்ட இண்டிகோ விமானம்...???
IndiGo flight from Raipur to Jodhpur was hurled to 6E 334 in Hyderabad. Indigo flight landed due to engine delays in a short time after the departure.