இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த ஆண்டின் நான்காவது பெரிய செயற்கைக்கோளான பி.எஸ்.எல்.வி. சி – 55 ராக்கெட்டை இந்திய நேரப்படி நாளை மதியம் 2:19 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
unknown nodeஇதனுடன், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த TeLEOS-2 மற்றும் Lumilite-4 ஆகிய 741 kg மற்றும் 16 kg எடை கொண்ட இரண்டு பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது.
unknown nodeஇந்நிலையில், இஸ்ரோவில் இருந்து நாளை விண்ணில் செல்லும் பி.எஸ்.எல்.வி 4-சி 55 ராக்கெட் மாதிரியுடன் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர்