இந்தியாவிற்கு வந்த இவங்கா ட்ரம்ப் ஹைதராபாத் மாநாட்டிற்கு வருகை!

இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவங்கா ட்ரம்ப் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  நடைபெறும் மகளீர் தொழில் முனைவோர் மாநாட்டிற்கு சிறப்பு

இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவங்கா ட்ரம்ப் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  நடைபெறும் மகளீர் தொழில் முனைவோர் மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.அவர் வருகையையொட்டி ஹைதராபாத்தில்  பலத்த பாதுகாப்பு ஏற்படுதப்பட்டிருந்தது.