தமிழக இளைஞர் தாய்லாந்தில் இருந்து வெளியேற தூதரகம் உதவி..!வெளியுறவு அமைச்சர் ட்வீட்

தாய்லாந்தில் இருந்து தமிழகம் திருப்பூரை சேர்ந்த இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் இருந்து தமிழகம் திருப்பூரை சேர்ந்த இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.  திருப்பூரில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு  உள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node