கேரள காங்கிரஸ் (பி) தலைவர் ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை காலமானார்....!

Kerala Congress (P) leader and former minister R. Balakrishna Pillai has passed away due to ill health.

கேரள காங்கிரஸ் (பி) தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

கேரள காங்கிரஸ் (பி) தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை தனது சொந்த ஊரான கோட்டாரக்காரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் கேரள அரசியலில் மிகவும் முக்கியமான பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.