பரபரப்பு ..!ஆந்திராவில் தமிழக காவலர் வெட்டிக்கொலை ...!8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் ...!

ஆந்திராவில் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம்  விசாகப்பட்டினம் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை

ஆந்திராவில் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம்  விசாகப்பட்டினம் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுங்கச்சாவடி அருகே காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல்  தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் நீலமேக அமரனை வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.தமிழக    தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.