லெனின், பெரியாரை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் மீரட்டின் மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலை உடைப்பு.
திரிபுரா ,தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் பரவும் சிலை உடைப்பு வன்முறை தொடருகிறது.இந்நிலையில் அம்பேத்கர் சிலையை த்தரபிரதேசத்தில் மீரட்டின் மவானா பகுதியில் உடைத்துள்ளது அடுத்த சர்ச்சையாக மாறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.