நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள்!நீதிமன்றம் உத்தரவு ...

நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.