எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் விசாரிக்க சட்ட அமைச்சகம் சம்மதம்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் விசாரித்து முடிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு சம்மதம்

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் விசாரித்து முடிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு சம்மதம் தெரிவித்து மத்திய சட்ட அமைச்சகம் பதில் மனு.