நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதால் நிதி ஆயோக் துணை தலைவராக ராஜிவ்குமார் தொடருவார் என்று தெரிவிக்கப்படுள்ளது.மேலும் அதன் உறுப்பினர்களாக வி.கே. சரஸ்வத் மற்றும் ரமேஷ் சந்த், வி.கே. பால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு.! பிரதமர் மோடி ஒப்புதல்..!
நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி