வாக்காளர்களுக்கு ஏசி ரூம் – டீ – காபி – பிஸ்கட் – பாதாம் பால்! அசத்தும் வாக்குச்சாவடி!

மத்திய பிரதேச மாநில தலைநகர் இந்தூரில் உள்ள ஒரு வாக்கு சாவடி வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த வாக்கு சாவடி ஏ.சி அறையில் இருந்தது. இங்கு காத்திருக்கும்

மத்திய பிரதேச மாநில தலைநகர் இந்தூரில் உள்ள ஒரு வாக்கு சாவடி வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த வாக்கு சாவடி ஏ.சி அறையில் இருந்தது. இங்கு காத்திருக்கும் வாக்காளர்களுக்கு டீ , காபி, பாதம் பால், பிஸ்கட் என உபசரிப்பு பலமாக இருந்தது.

இதனை கண்ட வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர். மேலும், இதே போல அனைத்து இடங்களிலும் வசதிகள் செய்து தரப்பட்டால் வாக்கு சதவீதம் நிச்சயம் உயரும் என வாக்காளர்கள் தெரிவித்து உள்ளனர்.

DINASUVADU