மைசூரு: பட்டாசு குடோனில் தீ விபத்து.! கொழுந்து விட்டு எரியும் பயங்கர காட்சி...

மைசூரில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா:மைசூரு நகரில் உள்ள ஹெப்பல் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில்இன்று எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வான முழுக்க வானவேடிக்கைகளுடன் கொழுந்து விட்டு எரியும் தீ காட்சிகள் இணையத்தில் வெளிவந்துள்ளது.

unknown node

இதனை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில், யாரேனும் சிக்கியுள்ளார்களா அல்லது உயிர் சேதம் ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? எனபது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.