கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை?

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், கொரோனாவின் தீவிரம் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 8,635,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 127,615 பேர் உயிரிழந்துள்ளனர், 8,011,844 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 44,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 511 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 496,295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.