#BREAKING: உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி என்.வி ரமணா..?

Incumbent Chief Justice SA Bopte has recommended the appointment of Senior Justice Ramana as the next Chief Justice of the Supreme Court.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதியாக, மூத்த நீதிபதி ரமணாவை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே பரிந்துரை செய்தார். பரிந்துரைக் கடிதத்தை எஸ் ஏ பாப்டே மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே ஏப்ரல் 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.