தெலுங்கானாவில் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.!

தெலுங்கானாவில் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.

தெலுங்கானாவில் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.

தெலுங்கானாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஹைதிராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து செகிந்திராபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார்.

தெலுங்கானாவில் பிரதமர் மோடி துவங்கிய வந்தே பாரத் ரயிலானது செகிந்திராபாத் – திருப்பதி இடையில் நல்கொண்டா, குண்டூர், ஓங்கோல் மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த வந்தே பாரத் ரயில் சேவை மூலம் செகிந்திராபாத் – திருப்பதி இடையாயான பயண தூரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணிநேரமாக குறையும். இந்த வந்தே பாரத் ரயில் 160 கிமீ வேகத்தில் செல்லும்.