பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
unknown nodeஅதேபோல் தொலைக்காட்சி ,ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.