காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொலை தொடர்பாக, விரிவான விசாரணை!

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொலை தொடர்பாக, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது - பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ்.

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொலை தொடர்பாக, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது – பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ்.

தமிழக போலீசாருக்கு, ராஜஸ்தான் போலீஸ் உறுதுணையாக இருக்கும் – தீபக் பார்கவ்