Categories: இந்தியா

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து பின்னடைவு!

Published by
மணிகண்டன்

கர்நாடகா: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக மக்களவை தொகுதியான ஹாசனில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா 6,26,108 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து  காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஷ்ரேயாஸ். எம்.பட்டேலை விட 43,123 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஷ்ரேயாஸ். எம்.பட்டேல் 6,69,231 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போது முன்னிலையில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணா தற்போது பின்னடைவில் இருந்து வருகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!

கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!

சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…

1 minute ago

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!

சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…

21 minutes ago

நாளை திமுக பொதுக்குழுக் கூட்டம்.! இன்று மாலை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தும் மு.க.ஸ்டாலின்.!

மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…

38 minutes ago

கடைசி வரை திக்..திக்.. குஜராத்துக்கு குட் பை! த்ரில் வெற்றிபெற்ற மும்பை!

நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…

8 hours ago

ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…

9 hours ago

என்னா அடி! குஜராத்தை குமுற வைத்த மும்பை….வெற்றிக்கு வைத்த பிரமாண்ட டார்கெட்!

நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…

11 hours ago