நாளை நடைபெறவுள்ள பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை : பினராயி விஜயன்

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று, மீண்டும் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளார். இதனையடுத்து இவரது

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று, மீண்டும் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளார். இதனையடுத்து இவரது பதவியேற்பு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவில் பல தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், கேரள முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.