தேசத்தின் பாதுகாப்பில் காங்கிரஸின் அரசியல்... பிரதமர் மோடி குற்றசாட்டு..!!

தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கின்றது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கின்றது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பாலமு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில்  பேசிய , நாட்டை ஏமாற்றுவோரின் உண்மையான முகத்தை பொதுமக்களின் முன்காட்டியதற்காக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுக்களை  தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதற்காக தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்வதாக  குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில்  விவசாயிகளுக்காக  நலத்திட்டங்களை செயல்படுத்திருந்தால், விவசாயிகள் கடன் பெறும் நிலை வந்திருக்காது என்று மோடி  விமர்சித்தார்.