கர்நாடகாவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்து பயணம் செய்த பிரதமர் மோடி.!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒயிட்ஃபீல்ட் - கிருஷ்ணராஜபுரம் இடையிலான மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்து, பணியாளர்களுடன் ரயிலில் பயணம் செய்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒயிட்ஃபீல்ட் – கிருஷ்ணராஜபுரம் இடையிலான மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்து, பணியாளர்களுடன் ரயிலில் பயணம் செய்தார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

மெட்ரோ நீட்டிப்பு திட்டத்தின், ஒயிட்ஃபீல்ட் (காடுகோடி) மெட்ரோ முதல் கிருஷ்ணராஜபுரா மெட்ரோ லைன் வரையிலான 13.71 கிமீ தூரத்தையும், பிரதமர் மோடி வைட்ஃபீல்ட் மெட்ரோ நிலையத்தில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

unknown node

மேலும், முன்னதாக பிரதமர் மோடி இன்று காலை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) விமான நிலையத்தில் தரையிறங்கும் பிரதமர், ஹெலிகாப்டரில் சிக்கபள்ளாப்பூர் சென்று அங்குள்ள ‘ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை’ (எஸ்எம்எஸ்ஐஎம்எஸ்ஆர்) திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்து பயணம் செய்த பிரதமர் மோடி.!