மக்களை மையமாக வைத்து ஓம் பிர்லாவின் அரசியல் செயல்பாடு இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,கோட்டா தொகுதியில் ஒருவர் கூட பசியுடன் உறங்க செல்லக்கூடாது. மக்களை மையமாக வைத்து அவருடைய அரசியல் செயல்பாடு இருந்தது .குஜராத் நிலநடுக்கத்தின் போது, ஓம் பிர்லா பாதிக்கப்பட்ட பகுதியில் தங்கி, கடுமையாக பணியாற்றியதை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மக்களை மையமாக வைத்து ஓம் பிர்லாவின் அரசியல் செயல்பாடு இருந்தது-பிரதமர் நரேந்திர மோடி
மக்களை மையமாக வைத்து ஓம் பிர்லாவின் அரசியல் செயல்பாடு இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக