பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.தற்போதைய அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது.