புதுச்சேரி காவலுக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் சிறப்பு தலைமை காவலராக காந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தலைமையில் நடைபெற்ற சூதாட்ட கும்பலை தான் புதுச்சேரி போலீசார் கூண்டோடு பிடித்துள்ளனர்.
அதாவது, காரைக்கால், கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட தெருவில், சூதாட்டம் நடைபெறுவதாக வெளியான தகவலை அடுத்து, நகர காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது ஒரு மரத்தடி அடியில், தலைமை காவலர் காந்தி உட்பட சூதாட்ட கும்பலை போலீசார் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 21 ஆயிரம் ரொக்க பணமும், 4 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமை காவலர் தலைமையில் நடைபெற்ற சூதாட்டம் பற்றி அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…