பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து பிரசாரம் செய்ய தடை- தேர்தல் ஆணையம்

This news gives information about Punjab Chief Minister Navjot Singh has been suspended from campaigning by the Election Commission

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கு  72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியான நவ்ஜோத் சிங் தேர்தல் விதி மீறல் தொடர்பாக  இன்று  முதல் 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடைவிதித்து.

மேலும் நவ்ஜோத் சிங் பொதுக்கூட்டங்கள் மற்றும்  பேரணி நடத்தவும் தொலைக் காட்சிகளில்  பேட்டி கொடுக்கவும் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.