ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை கோரிய மனுவை தள்ளுபடி

The Supreme Court refuses to release the perpetrator in the case of Rajiv Gandhi murder case. The Supreme Court has dismissed the perpetrator's petition to release himself in jail in the case

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக்கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்