GUJCET பொது நுழைவு தேர்வு முடிவு வெளியீடு – குஜராத் பள்ளி கல்வி வாரியம்

குஜராத் பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள் முடிவுகளை குஜராத் பள்ளி கல்வி வாரியம் வெளியிட்டது.
குஜராத் பொது நுழைவுத் தேர்வின் முடிவுகளை குஜராத் பள்ளி கல்வி வாரியம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான gseb.org என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம். தேர்வர்கள் தங்கள் ரோல் எண்களை அட்மிட் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி தங்கள் குஜெட் முடிவுவை சரிபார்க்கலாம்.
GUJCET மதிப்பெண் தாள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மதிப்பெண் தாள் விரைவில் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025