சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பதவி ஏற்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.
unknown nodeபின் சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டார் .இவர் மத்திய பிரதேச மாநில காவல்துறை தலைவராக பணியாற்றியவர் ரிஷிகுமார் சுக்லா.
இந்நிலையில் இன்று சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பதவி ஏற்றார். ரிஷிகுமார் சுக்லா 2 ஆண்டுகள் சிபிஐ இயக்குனர் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.