ஸ்டெர்லைட் ஆலை வழங்கிய ரூ.100 கோடி ...!அரசு முறையாக செலவிடவில்லை எனக்கோரிய மனு ...!தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் ..!

ஸ்டெர்லைட் ஆலை வழங்கிய ரூ.100 கோடியை அரசு முறையாக செலவிடவில்லை என்று தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை

ஸ்டெர்லைட் ஆலை வழங்கிய ரூ.100 கோடியை அரசு முறையாக செலவிடவில்லை என்று தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

unknown node

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீது நாகர்கோவிலை சேர்ந்த சிவகுமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை தந்த ரூ.100 கோடியை அரசு முறையாக செலவிடவில்லை என்று கோரிக்கை விடுத்தார்.பின்னர் இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சிவகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.