மும்பையில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல்.!

ஆப்கானிஸ்தான் வழியாக மும்பையின் நவ சேவா துறைமுகத்திற்கு சிறிய குழாய்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட 1000 கோடி மதிப்பிலான 191 கிலோ போதை மருந்துகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் நீதிமன்றம் 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025