unknown node
ரிலையன்ஸ்:ஜியோ-வானது ஸ்டேட் பேங்க் அப் இந்தியா-வுடன் இணைந்து ஜியோ பேமென்ட் பேங்க்-ஐ உருவாகுகிறது இது ஜியோ பணபரிவர்தகத்துக்காக செயல்பட உள்ளது.இதில் 70:30 விகிதத்தில் SBI-யும் ஜியோ-வும் இணைய உள்ளது.
unknown nodeபணபரிவர்த்தனைக்கான பாதுகாப்பு குறித்த விளக்கங்களை சமர்ப்பிக்க ரிசர்வ் பேங்க் கால அவகாசம் கொடுத்துள்ளது.இதனால் ஜியோ பேமென்ட் பேங்க் அறிமுகபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.டிசம்பர் மாதத்தில் ஜியோ பேமென்ட் பேங்க் ஜியோ ஜி ஸ்மார்ட் போனில் உபயோக படுத்த முடியும்முன்பதிவு செய்யப்பட்ட ஜியோ போன்களின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.