புதுச்சேரியில் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும்… 22ம் தேதி விடுமுறை.!

புதுச்சேரியில் ஜூலை 22ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மழைக்கு அளித்த விடுமுறைக்கு ஈடாக, 4 பிராந்தியங்களிலும் ஜூலை 22-ல் பள்ளிகள் இயங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 22க்கு பதிலாக காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 பிராந்தியங்களிலும் ஜூலை 22ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 15ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்பதால், அன்று மதிய உணவுடன் பாயாசம் வழங்கப்படும் என புதுவை கல்வித்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025